மனித சிந்தனைகளின் தொடர்புடையது தான் உளவியல், உள்ளம் + இயல் = உளவியல். மனிதன் தான் நினைக்கும் அனைத்தையும் சில கற்பனைகளை உண்மை என நம்பிக் கொண்டிருப்பான்.
Read More →உங்களுக்கு மனச்சோர்வு, சோகம், பதற்றம், குறைகள், எதையாவது நினைத்து பயம் போன்ற உணர்வுகள் உங்களுக்கு அடிக்கடி இருந்தால் தாமதிக்காமல் விரைவில் மனநல ஆலோசகர்களை நாடுங்கள்.
Read More →தவறான கணிப்பால் ஏற்படுகின்ற ஒரு மன நோய் தான் கவலை. உறுதியின்மை அல்லது ஏதேனும் அபாயத்தைச் சந்திக்க நேரிடும்போது நாம் உணரும் ஒருவகை சாதாரண உணர்ச்சிதான் கவலை.
Read More →Maayaa Psychologist counsellors centre deals with all types Psychological problems.
உங்கள் கவலை மற்றும் சிக்கல் தீர்க்கும் திறன்களைப் பற்றி உங்களுக்கு உதவுவதில் நாங்கள் நிபுணர்களாக இருக்கிறோம்.
என் வாழ்க்கையில் ஒரு சம்பவத்திற்குப் பிறகு எல்லாம் என் கைகளில் இருந்து வெளியேறுவது போல் இருந்தது, நான் ஆழ்ந்த கவலையில் இருந்தேன். அந்த தருணம் தான் என் குடும்பத்தினர் என்னை மாயாவுக்கு பரிந்துரைத்தார்கள், இன்று நான் மீண்டும் வாழ்க்கையில் நிறைந்திருக்கிறேன்.
நான் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்த சமயத்தில் என்னை மாயாவுக்கு பரிந்துரை செய்தார்கள், பின் அவர்கள் சொன்ன ஆலோசனையினால் நான் மனஅழுத்தத்தில் இருந்து விடுபட்டேன்.
நான் மிகவும் பயத்தினால் பாதிக்கப்பட்டிருத்தேன் அதன் பிறகு நான் மாயாவுக்கு சென்று வந்த பிறகு எனக்கு பயம் பற்றி எனக்கு பயம் இல்லை.