உணர்வுப்பூர்வமான சிந்தனைகள் பற்றிய கேள்விகள்?
1.உங்களுக்கு மனச்சோர்வு சோகம் போன்றவை உள்ளதா?
2.உணர்வுபூர்வமான பதற்றம் உள்ளதா?
3.உங்களுக்கு ஏதோ குறைகள் அல்லது வெட்கமோ உள்ளதா?
4.எதையாவது நினைத்து பயம் உண்டா?
5.நீங்கள் பதட்ட நிலையில் இருப்பது போன்று தோன்றுகின்றதா?
6.அடிக்கடி எதையாவது நினைத்து கவலைபடுவது உண்டா?
7.எதையாவது நினைத்து அடிக்கடி அழுவது் உண்டா?
8.எளிதில் பிறர் மீது கோபம் எரிச்சல் வருகிறதா?
9.உங்களை நீங்களே அடிக்கடி குற்றம் சாட்டுகிறார்களா?
10.சந்தேகம் அடிக்கடி வருகின்றதா?
11.எந்த ஒரு விஷயத்திலாவது சிக்கிக் கொண்டிருப்பது போல் உணர்கிறீர்களா?
12.உங்களின் வாழ்க்கையை முடக்கிக் கொள்ளலாம் என்று சிந்தனை தோன்றுகின்றதா?
உடல் மற்றும் மனரீதியான சிந்தனைகள் பற்றிய கேள்விகள்?
1.கவனம் செலுத்த முடியவில்லையா?
2.ஞாபகம் வைத்துக் கொள்வதில் சிரமம் உள்ளதா?
3.முடிவெடுக்க சிரமமாக உள்ளதா?
4.சில சிந்தனைகள் அடிக்கடி தோன்றுகின்றதா?
5.உடல் சோர்வு, அதிகத் தூக்கம், தூக்கமின்மையா?
6.அதிக பசி (or) பசியின்மையா?
7.அடிக்கடி தலைவலி, குமட்டல், வாந்தி மற்றும் வயிற்றுப் பிரச்சினைகள் போன்றவை உள்ளதா?
8.காதல் ரீதியான பிரச்சனைகள் உள்ளதா?
9.குழந்தைகளால் கஷ்டங்கள் உள்ளதா?
10.உங்களின் மனதை மற்றவர்கள் காயப்படுத்த நினைக்கிறார்களா?
இப்படிப்பட்ட உணர்வுகள் உங்களுக்கு அடிக்கடி இருந்தால் தாமதிக்காமல் விரைவில் மனநல ஆலோசகர்களை நாடுங்கள்.!