பயம்
-
எந்த ஒரு விஷயத்திலாவது சிக்கிக் கொண்டு அதில் இருந்து வெளியே வர முடியாமல் தவிக்கின்றீர்களா.?
-
பயத்தின் காரணத்தால் உங்கள் நிம்மதியை இழந்து விடுவோமோ என்று தோன்றுகிறதா.?
-
உடல் பதற்றமாக அடிக்கடி வேட்கின்றதா.?
-
அடிக்கடி மயக்கம், பயங்கள் மற்றும் பீதிக்கு ஆளாகியிருக்கிறீர்களா.?
-
தேவையற்ற பயங்கள் உங்களை ஆள்கொள்கிறதா.?