மனப் பதற்றம் மற்றும் மன அழுத்தம் (Stress & Tension)
-
உடல் எடை கூடுதல் (or) குறைதல்.
-
அதிக உணவு (or) பசியின்மை.
-
அதிக தூக்கம் (or) தூக்கமின்மை.
-
அடிக்கடி பெருமூச்சு விடுதல்.
-
உடல் சோர்வு (or) உடல் நடுங்குதல்.
-
சிந்தனையிலும் மற்றும் வேலையிலும் முழுதாக கவனம் செலுத்த முடியாமை.