சிகிச்சைகள்
1.CBT -> சிந்தனை மாற்றம் என்ற சிந்தனை மாற்று நடத்தை சிகிச்சை மற்றும் மறக்க முடியாத சம்பவங்கள்
2.REBT -> பகுத்தறிவற்ற தேவையற்ற நம்பிக்கைகளை அகற்றுதல்.
3.Fear -> வெளிவர முடியாத அனைத்து வகையான பயங்கள்.
4.Anger -> கோபம், திகைப்பு, காதல், தோல்வி.
5.மனச்சோர்வு -> Depression, தீராத குழப்பம்.
6.நரம்பு தளர்ச்சி -> Anxiety, பதற்றம்.
7.தூக்கமின்மை. -> Sleeping Problems.
8.ஆட்டி படைக்கும் தேவையற்ற எண்ணங்கள்.
9.முடிவெடுக்க முடியாத சூழ்நிலை.
10.அனைத்து வகையான மனம் சம்பந்தமான பிரச்சினைகளுக்கும் இங்கு நல்ல முறையில் தீர்வு கிடைக்கும்.
Talk Theraphy (or) Counselling and Psychotherapy என்று சொல்லப்படும் ஆழ்மன சிகிச்சைகள் சிறப்பான முறையில் வழங்கப்படும்.!